CrescentWelfare Organisation(since 1993)

Thursday, December 24, 2009

அப்பா பள்ளியில் ஜூம்மா தொழுகை





நன்றி குழுமம்

1 comments:

கலீல் பாகவீ said...

அன்பு சகோதரர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

எதிர்பார்த்த(!) செய்திதான்...

இப்போதுதானே சிலர் ஊரில் தங்குவதற்கு சென்றுள்ளார்கள். இதற்கெல்லாம் இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் என நினைத்தேன். மாஷா அல்லாஹ்... உடனே களத்தில் இறங்கி விட்டார்கள்.

புதிய கமிட்டிகளும்... புதிய ஜும்ஆக்களும்.... இன்னும் எத்தனையோ?

யா அல்லாஹ்! பரங்கிப்பேட்டைவாசிகளுக்கு அருள்புரிவாயாக!

இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல.... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதுமல்ல....

--
என்றும் மாறா அன்புடன்...
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ